Contact Us


ADDRESS: 
CHRIST GOSPEL CHURCH
NO.2, TINGKAT ATAS, JALAN SENAWI, 
32000 SITIAWAN, PERAK,
MALAYSIA.


Tel: 605- 6922145

Email : cgc.christgospelchurch@gmail.com




2 comments:

  1. Dear Pastor,

    Greetings in Jesus Name. I am writing to you as the Director of Seed Ministries International, Bangalore, India.

    As per the Lord's promise i am planning a ministry trip to Singapore later this year. Kindly let me know if preaching and some other ministry programs can be arranged for me for a few days.

    Kindly visit www.smib.co.in for details about me and my ministry here in India.

    God bless.

    Stephen G
    India.

    ReplyDelete
  2. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு ஆண்டவரும் கிறிஸ்தவ பாடல் இயேசு என்னும் திருநாமத்தில் வாழ்த்துக்கள்

    நான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்புகிறோம்

    பிரியமான சகோதரரே

    ஆண்டவருடைய அளவில்லாத கிருபையினால் கடந்த வருடம் 17 7 2017 அன்று கிரேஸ் வேதாகம கல்லூரியில் மற்றும் ஊழியர் பயிற்சி மையம் ஒன்றினை ஆரம்பிக்க கர்த்தர் கிருபை செய்தார்

    இந்த கல்லூரியானது தமிழகத்தின் வேலூர் பகுதியில் உள்ள அப்பல்லோ வேதாகம பல்கலைக்கழகம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

    International accreditation Organisation அங்கீகாரம் பெற்றுள்ளது

    எமது கல்லூரியில் B.Th., M.Div., and M.Th.,. சான்றிதழ்களுக்கான வேதாகம பாடம் நடத்தப்படுகிறது

    மேலும் எமது கல்லூரியின் மூலமாக Bible Pathway என்கிறதான போதகர் பிரசங்க இலக்கியம் நடத்தப்படுகிறது

    பிரசங்கம் செய்கிறவர்கள் வேதத்தின் அடிப்படையில் மற்ற புத்தகங்களில் உதவி இல்லாமல் வேதத்திலிருந்தே வேதத்தின் உண்மையான செய்தியை கண்டுபிடிக்கும் பயிற்சியாகும்

    இப்பயிற்சியினை தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மேலும் வெளிநாடுகளில் விசேஷமாக மலேசியா தேசத்திலும் இந்த பயிற்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம்

    இந்த வேதாகம நடைபாதை என்கிறதான பயிற்சியினை பிரசங்க இலக்கியத்திற்கான விசேஷ பயிற்சி மற்ற நாடுகளிலும் நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்

    கர்த்தர் கொடுத்த இந்த தரிசனத்தை நிறைவேற்ற தங்களுடைய தேசத்தில் நிறைவேற்ற , இதற்காக ஜெபித்து கொள்ளும்படியாகவும் ஊழியத்திற்கான திறந்த வாசலை தங்கள் மூலமாக தேவன் ஏற்படுத்தும் படியாகவும் நாங்கள் விரும்புகிறோம்

    ஜெபத்தோடு உலக தமிழ் திருச்சபைகளின் வெப்சைட்டுகளை பார்த்த பொழுது தங்களுடைய திருச்சபையின் முகவரியை தேவன் எங்களுக்கு விசேஷ விதமாக காண்பித்தபடி ஆனால் தங்களோடு தொடர்பு கொள்கிறோம்

    நாங்கள் எங்கள் குழுவாக உங்களுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினரின் அங்கத்தினர்களுக்கும் சபை விசுவாசிகளுக்கும் ஜெபிக்கிறோம்

    தேவன் தாமே நம் அனைவரையும் ஊழியங்களின் மூலமாக ஆசீர்வதிப்பாராக

    நன்றி

    ReplyDelete